பாட்டாளி சமூக ஊடகப் பேரவை(@PSMFOfficial) 's Twitter Profile Photo

இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காவும் போராடும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான்.

account_circle
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை(@PSMFOfficial) 's Twitter Profile Photo

விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை வழங்க மறுப்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயல்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.



pmk.news/20240506-1-74

account_circle
ரிட்டயர்டு வில்லன்™🔥(@boopathi_twit) 's Twitter Profile Photo

'நாங்கள் வேடந்தாங்கல் பறவையல்ல..!
'வேடந்தாங்கல் சரணாலயம்'
- Dr.அன்புமணி ராமதாஸ் ஐயா..! 🔥

; C.Vமாம்ஸ் ~ தோட்டத்துக்கு தண்ணீ கேன் போட வந்தவன் ஐயா நானு.....🤡


'நாங்கள் வேடந்தாங்கல் பறவையல்ல..!
'வேடந்தாங்கல் சரணாலயம்'
- Dr.அன்புமணி ராமதாஸ்  ஐயா..! 🔥

;  C.Vமாம்ஸ் ~ தோட்டத்துக்கு  தண்ணீ கேன் போட வந்தவன் ஐயா நானு.....🤡

#PMKPresidentAnbumani 
#PMK2026
account_circle
பீட்டர் (@Peter_offl) 's Twitter Profile Photo

பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி கட்சி என்று கூறும் தற்குறிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்...

|| || ||

account_circle
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை(@PSMFOfficial) 's Twitter Profile Photo

தொடர் மின்வெட்டால் கருகும் பயிர்கள்: காவிரி டெல்டாவில் 12 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.



pmk.news/20240504-1-72

account_circle
🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

பிரச்சனைக்கான தீர்வை பேசுவது தான் பாமக.

👉 பிரச்சனை - தீர்வு ‌🔁 தீர்வு - பிரச்சனை

- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP

2023 PresidentAnbumani

account_circle
சுரேஷ் காங்கேயன்(@SureshKangayan) 's Twitter Profile Photo

சமூகநீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு ஆனால் இங்கு சமூகநீதி?-மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் விலாசல்.

account_circle
Tamilvanan Govindan(@villagemedia16) 's Twitter Profile Photo

விலைவாசியை கட்டுபடுத்துங்க முதலில் - சுட்டிக்காட்டிய பாமக தலைவர் அன்புமணி

account_circle
பாட்டாளி நவீன் குமார்(@pattali32) 's Twitter Profile Photo

பஞ்சு மிட்டாய்யை தடை செய்யும் அரசு கஞ்சாவை எப்போது தடை செய்ய போகிறது...!!





account_circle
Tamilvanan Govindan(@villagemedia16) 's Twitter Profile Photo

திமுக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும் ஆதாரத்தை அடுக்கும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.

account_circle
முனைவர் சௌமியா அன்புமணி, தருமபுரி மக்களவைத் தொகுதி(@DharmapuriDtPMK) 's Twitter Profile Photo

+2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் வடக்கு, டெல்டா மாவட்டங்கள்: தமிழக அரசின் பாராமுகமே வீழ்ச்சிக்கு காரணம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை.



pmk.news/20240506-4-7

account_circle