Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சாலை விதிகளை மீறியதாக அரசு பேருந்துகளுக்கு அடுத்தடுத்து அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்...!

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'ஏத்து மொத்தத்தையும் லாரில ஏத்து”…16 டன் மாம்பழங்கள்.. அப்படியே குப்பை கிடங்கில் கொட்டிய அதிகாரிகள்.. செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டதால் அதிரடி…!

| | | SafetyDepartment |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது ஐக்கிய அரபு அமீரக அரசு..!

kanth | | | | Government |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் புகார்
| | |

account_circle
JEYAN.J ( மோடியின் குடும்பம் 🧡💚)(@Kumari_Jeyan) 's Twitter Profile Photo

போற போக்கை பாத்தா நீதித்துறை தலையிட்டு தான் பைசல் பண்ணி வைக்கும் போல 😂.

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

முத்தரையர் சதய விழாவில் சாலையை மறித்து சாகசம்... பைக் சாவியை எடுக்க முயன்ற காவலரிடம் ஆக்ரோஷம்... நடுசாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர்கள்..!

| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலம்.. ஒரு வாரத்திற்கு முன் வெள்ளம் ஆர்ப்பரித்த நிலையில் வெறிச்சோடி காணப்படும் அருவியின் அற்புதமான கழுகு பார்வை காட்சி...

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மொபைலை கொடுத்து குழந்தைகளை அமைதியாக்கும் பெற்றோரே… நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான்… அதிக நேரம் மொபைல் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து உளவியல் மருத்துவர் சொல்லும் பல திடுக்கிடும் தகவல்கள்
| | | |

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

சாலை விதிகளை மீறியதாக அரசு பேருந்துகளுக்கு அடுத்தடுத்து அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்...!

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தமிழ்நாடு குறித்த பெருங்கனவு எங்களுக்கு இருக்கிறது.. ஆனால் தமிழ்நாட்டில் போதை பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

”நான் டியூட்டி பார்க்கும் இடத்தை நானே சரி செய்வேன்”.. கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து போலீஸ்..!
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

''வீடியோ எடுப்பதை விட்டு காப்பாத்துங்க டாடி...'' (17.05.2024) அன்று பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் புதிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது... சிதறியோடிய சுற்றுலாவாசிகள்.. காப்பாற்ற புயல் வேகத்தில் ஓடி வந்த போலீஸ்...!

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை மலரான பிரம்ம கமலம்.. இரவில் மலரக்கூடிய அபூர்வ மலரின் அழகிய காட்சி..

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

கத்தினாலும், கொண்டாடினாலும் கோப்பையை வெல்ல முடியாது... ஆர்சிபி- யை கடித்து குதறிய சிஎஸ்கே முன்னாள் சிங்கம்...!

| | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

விண்ணதிர செண்டை மேளம்.. ஊர் அதிர ஊர்ந்து வந்த லாரி.. பூ பல்லக்கில் பூ போல் வந்த பெண் பிள்ளை..! தாய்மாமன் செய்த சிறப்பான சம்பவம்
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

செல்போன் வாங்க சேர்த்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய மாணவிக்கு கல்லூரியில் சேர உதவி... பி.எஸ்.சி மயக்கவியல் படிப்பு சேர்க்கைக்கு ஆணை வழங்கினார் முதலமைச்சர்...!

| | |

account_circle